சோதனைச் சாவடிகள்
கருத்துகேட்புக் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம், அருங்குன்றம் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் எதிரே பயன்படுத்தப்படாமல் உள்ள திறந்தவெளி கிணற்றை சுற்றி புதர்கள் மண்டி இருப்பதால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புகளை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் அயப்பாக்கம் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் உள்ள பள்ளி, கல்லூரி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் நடராஜன் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது